ஞாயிறு, 3 அக்டோபர், 2010

கனினிச் சொல்னிரல் L-வரிசய்


கனினிச் சொல்னிரல் L-வரிசய்
L - band எல் – பட்டய் (390 மெகா கெர்ட்சு முதல், 1550 மெகா கெர்ட்சு வரய்யில் அலய் அதிர்வென்னல் கொன்ட, எல் - னுன் அலய்ப் பட்டய்.)
L - network எல் – பினய்யம் (இரு மின்மருப்பு உருப்பய்த், தொடர் இனய்ப்பாக இனய்த்தல்.)



L - section எல் – பிரிவு (வடிகட்டியின், இரு உருப்பு கொன்ட மின்சுட்ரு. இதில் ஒரு உருப்பு தொடர் இனய்ப்பாகவும், மட்ரொரு உருப்பு பக்க இனய்ப்பாகவும் இருக்கும்.)
L1 cache (Level 1 cache) னிலய்-1 இடய்மாட்ரகம்
L2 cache (Level 2 cache) னிலய்-2 இடய்மாட்ரகம்
L8R (Later) பிரகு
label (LBL) சீட்டு (அடய்யாலச்சீட்டு)
label identifier சீட்டுக் கன்டுனரி (அடய்யாலச்சீட்டு அடய்யாலம்கன்டுனரி)
label prefix அடய்யாலச்சீட்டு முன்னொட்டு
label records அடய்யாலச்சீட்டுப் பதிவுரு
label, header தலய்ப்புச் சீட்டு
label, trailer முன்னோட்டச் சீட்டு
lab hours ஆய்வு னேரம்



labs (laboratories) ஆய்வுக்கூடம்
LADAR (LASER Detection and Ranging) கிலர்கதிர் வெலிச்சத்தின் னகர்வுப் பொருன்மய்க் கன்டுபிடிப்பு மட்ரும் தொலய்வு காட்டி (லேசர், தூகஉவெபெ = தூன்டியக் கதிர்வீச்சு உமில்தலின் மூலம் வெலிச்சம் பெரிதாக்கல். LASER [Light
Amplification by Simulated Emission of Radiation])

ladder filter ஏனி வடிகட்டி (பக்க இனய்ப்பு, தொடர் இனய்ப்பு என்ரு மாரிடும் மின் வடிகட்டி.)
lag பின்னடய்வு
lagging current பின்னடய்வு மின்னோட்டம்

LALL (Longest Allowed Lobe Length) மிக னீன்ட அலய்க்கட்ரய்ப் பகுதி னீலம்

lamination மென்தகடு ஒட்டல்
LAN (Local Area Network) உல்லிடப் பரப்புப் பினய்யம்
LAN manager (Local Area Network manager) உல்லிடப் பரப்புப் பினய்ய மேலாலர்
LAN requester (Local Area Network requester) உல்லிடப் பரப்புப் பினய்யக் கோரிக்கய்யாலர்



LAN server (Local Area Network server) உல்லிடப் பரப்புப் பினய்யச் சேவய்யகம்
LAN station (Local Area Network station) உல்லிடப் பரப்புப் பினய்ய னிலய்யம்
LANACS (Local Area Network Asynchronous Connection Server) உல்லிடப் பரப்புப் பினய்ய ஒத்தியங்கா இனய்ப்புச் சேவய்யகம்
land பொருத்துப் பரப்பு/ தரய்யெரக்கு/ னிலம் (அச்சிட்ட அட்டய்யில், மின்னுருப்பய்ப் பொருத்துவதர்க்கான இடம்.)
land information system தரய்த் தகவல் அமய்ப்புமுரய்
landing zone வாசிப்பு எலுது முனய்யய் னிருத்துவதர்க்கான, வன்வட்டின் பகுதி./ தரய்யெரங்கு இடம்.
LANDP (Local Area Network Distributed Platform) உல்லிடப் பரப்புப் பினய்யப் பகிர்மானச் செயல்தலம்
landscape அகன்டபக்கம்
landscape format அகன்டபக்க வடிவுரு
landscape mode அகன்டபக்கப் பாங்கு
landscape monitor அகன்டபக்கக் காட்சித்திரய்


landscape printing அகன்டபக்க அச்சிடல்
Local Area Network Emulation (LANE) உல்லிடப் பரப்புப் பினய்யம் போலச்செய்கய்
language மொலி
language access மொலி அனுகல்
language and script மொலி மட்ரும் எலுத்துரு
language checker மொலிச் சரிபார்ப்பி
language description மொலி விவரிப்பு
Language Extension Module (LEM) மொலி னீட்டிப்புப் பகுதியுரு
language independent platform மொலிச் சார்பிலிச் செயல்தலம்
language processor மொலிச் செயலி
language prompt மொலித் தூன்டு சுட்டி
Language Reference Manual (LRM) மொலிக் குரிப்புக் கய்யேடு



language statement மொலிக் கட்டலய்ச்சொல்தொடர் (கூட்ரு)
language subset மொலி உல்தொகுதி (மொலியின் மட்ரப் பகுதியய்ச் சாராமல் செயல்படும், மொலியின் பகுதி.)
language tools மொலிக் கருவி
language translation மொலிப் பெயர்ப்பு
language translation program மொலிப் பெயர்ப்புக் கட்டலய்னிரல்
language, algorithmic கட்டலய்த்தொடர் மொலி (சிக்கலய்த் தீர்ப்பதர்க்கான செயல்முரய்க் கட்டலய்த் தொடர் மொலி.)
language, assembly தொகுப்பு மொலி/ சில்லு மொலி/ இடய்னிலய் மொலி (உயர்னிலய் மொலிக்கும், எந்திர மொலிக்கும் இடய்ப்பட்ட மொலி.)
language, basic அடிப்படய் மொலி
language, common பொது மொலி
language, common business oriented பொது வனிக னோக்கு மொலி


language, descriptive விவரிப்பு மொலி
language, high level உயர் னிலய்/ மட்ட மொலி
language, low level கீல் னிலய்/ மட்ட மொலி
language, machine எந்திர மொலி
language, object இலக்கு மொலி
language, query வினவல் மொலி
language, source மூல மொலி
LAP (Line Access Protocol) வரி அனுகு மரபுவிதிமுரய்
LAPB (Link Access Procedure Balanced) சமன்செய் இனய்ப்பு அனுகல் னடய்முரய்
LAPD (Link Access Procedure Direct) னேரடி இனய்ப்பு அனுகல் னடய்முரய்
LAPM (Link Access Procedure for Modems) இனக்கிக்காக இனய்ப்பு அனுகல்
னடய்முரய் [இனக்கி = அலய்முரய் இலக்கமுரய் மாட்ரிமாட்ரி]
laptop computer மடிக் கனினி



laparoscope அடிவயிட்ரின் உல்ப்புரம் காட்டி
laptop computer மடிக் கனினி (மடிமேல் கனினி)

LAR (Link Access Rights) இனய்ப்பு அனுகல் உரிமய்
large icons பெரியக் குரும்படம்
Large Internet Exchange Packet (LIEP) பேரலவு இனய்யப் பரிமாட்ரப் பொதி
Large Internet Packet (LIP) பேரலவு இனய்யப் பொதி
large main memories பெரிய முதன்மய் னினய்வகம்
large model பெரிதான/ ஏராலமான மாதிரி
Large Scale Integrated Circuit (LSIC) பேரலவு ஒருங்கினய்ந்த மின்சுட்ரு
Large Scale Integration (LSI) பேரலவு ஒருங்கினய்ப்பு
largest main frame computing capacity பெருமுகக் கனினிக் கனிப்புத் திரன்
LASER (Light Amplification by Simulated Emission of Radiation) கிலர்கதிர் வெலிச்சம் (லேசர், தூகஉவெபெ = தூன்டியக் கதிர்வீச்சு உமில்தலின் மூலம் வெலிச்சம் பெரிதாக்கல்.)



LASER diode கிலர்கதிர் வெலிச்ச (லேசர்) இருமுனய்ய வெட்ரிடக் குலாய்

LASER disk கிலர்கதிர் வெலிச்ச (லேசர்) வட்டு

LASER disk memory கிலர்கதிர் வெலிச்ச (லேசர்) வட்டு னினய்வகம்

LASER font கிலர்கதிர் வெலிச்ச (லேசர்) அச்சுரு

LASER jet கிலர்கதிர் வெலிச்சத் (லேசர்) தூல்தூவி அச்சியர்

LASER printer கிலர்கதிர் வெலிச்ச (லேசர்) அச்சியர்

LASER storage கிலர்கதிர் வெலிச்சச் (லேசர்) சேமிப்பகம்

LASER writer கிலர்கதிர் வெலிச்ச (லேசர்) எலுதி

last கடய்சி

Last Cluster [Allocation Unit] Used (LCU) வன்வட்டின் பயன்படுத்தப்பட்டக் கடய்சி னினய்வக ஒதுக்கிடம்

Last File Indicator (LFI) கடய்சிக் கோப்புச் சுட்டிக்காட்டி

Last Modification Date (LMD) கடய்சியாகத் திருத்தப்பட்டத் தேதி



last modified கடய்சியாகத் திருத்தப்பட்டது
last-in first-out (LIFO) கடய்சியில் வந்து முதலில் வெலியேரல்
last-in last-out (LILO) கடய்சியில் வந்து கடய்சியில் வெலியேரல்
LASTport (Local Area Storage Transport) உல்லிடப் பரப்புச் சேமிப்பகப் போக்குவரத்து
LAT (Local Access Terminal / Local Area Transport) உல்லமய் அனுகல் முனய்யம் / உல்லிடப் பரப்புப் போக்குவரத்து
LATA (Local Access and Transport Area) உல்லமய் அனுகல் மட்ரும் போக்குவரத்துப் பரப்பு
latch விசய்யடய்ப்பு (புதிய தரவு உல்லிடப்படும் வரய்யில், பலய்ய தரவய் வய்த்துக் கொன்டிருக்கும் இருனிலய்த் தருக்க மின்சுட்ரு.)

latch registers விசய்யடய்ப்புப் பதிவகம்

latch voltage விசய்யடய்ப்பு மின்னலுத்தம்

late binding (dynamic binding) தாமதக் கட்டு (இயங்கும் பொலுது, கோரிக்கய்யய்ச் செயல்படுத்தல்.)




latency உல்லிருச் சுனக்கம் (செயலய்த் தொடங்கும் பொலுது, தொடக்கத்தில் ஏர்ப்படும் சுனக்கம்.)

latent heat உல்லிரு வெப்பம்

latent image உல்லிரு உருவம்

lateral quadruple பக்கவாட்டு னால்முனய்வு
latest மிகப்பிந்திய
latitude effect அகலவாட்டு விலய்வு
lattice பின்னல் பொருல்

lattice filter பின்னல் வடிகட்டி
launch தொடங்கு (கட்டலய்னிரலய் னிருவி இயங்கச் செய்வது.)
launcher தொடக்கி (கட்டலய்னிரல் பலதய்யும், ஒட்ரய்ச் சொடுக்கில் இயங்கச் செய்யும் ஏவுக் கட்டலய்னிரல்.)



Law Enforcement Access Field (LEAF) வலிந்து அனுகல் புல விதி
LAWN (Local Area Wireless Network) உல்லிடப் பரப்புக் கம்பியில்லாப் பினய்யம்
lawrence tube னிர மின்னனுக் கட்ரய்யய்ப் பாய்ச்சும் ஒட்ரய்த் தொலய்க்காட்சிக் குலல் (லாரென்சு குலல்)
layer அடுக்கு
Layered Device Driver Architecture அடுக்குச் சாதன இயக்கிக் கட்டுக்கோப்பு
layered interface அடுக்கு இடய்முகம்
layered panel அடுக்குப் பலகம்
layering அடுக்குதல்
layout உருவரய்/ எல்லய்யமய்ப்பு

layout character உருவரய்/ எல்லய்யமய்ப்பு வரியுரு

layout forms and screens எல்லய்யமய்ப்புப் படிவம் மட்ரும் திரய்

layout setting எல்லய்யமய்த்தல்



layout sheet உருவரய்/ எல்லய்யமய்ப்பு ஏடு

layout, character எலுத்து உருவரய்/ எல்லய்யமய்ப்பு

lazy evaluation சோம்பல் மதிப்பீடு (தேவய்ப்படும் பொலுது மட்டும், மதிப்பீடு செய்தல்.)
Lazy Write (LW) சோம்பி எலுதுதல்
LBA (Logical Block Addressing) தருக்கத் தொகுதி முகவரியிடல்
LBT (Listen Before Talk) பேசும் முன் கவனி

LBX (Local Bus Accelerator) உல்லமய்ப் பாதய்ப்பட்டய் முடுக்கி

LCC (Leadless Chip Carrier / Lowest Common Denominator) இனய்ப்புக் கம்பி இல்லாச் சில்லுத் தாங்கி/ மிகச்சிரிய பொதுவான வகுக்கும் என்னல்
LCD (Liquid Crystal Display) பாய்மப் (னீர்மப்) படிகத் திரய்க் காட்சி
LCF (Low Cost Fiber/Fibre) குரய்ந்த விலய் னாரிமம்
LCP (Link Control Protocol) இனய்ப்புக் கட்டுப்பாட்டு மரபுவிதிமுரய்

LCR (Link Control Register) இனய்ப்புக் கட்டுப்பாட்டுப் பதிவகம்



LCU (Last Cluster [Allocation Unit] Used) வன்வட்டின் பயன்படுத்தப்பட்டக் கடய்சி னினய்வக ஒதுக்கிடம்

LDA (Logical Device Address) தருக்கச் சாதன முகவரி
LDAP (Lightweight Directory Access Protocol) எடய்க்குரய்வானக் கோப்படவு அனுகல் மரபுவிதிமுரய்
LDDS (Long Distance Discount Services) னீன்டத் தொலய்வுக் கட்டனக்கலிவுச் சேவய் (தொலய்ப்பேசி)

LDM (Long Distance Modem) னீன்டத் தொலய்வு இனக்கி (இனக்கி = அலய்முரய் இலக்கமுரய் மாட்ரிமாட்ரி)

LDT (Local Descriptor Table) உல்லிட விவரிப்புச்சொல் கட்டவனய்
LEA (Load Effective Address) விலய்வு உடய்ய முகவரியய்ப் பதிவேட்ரு
lead மின்சுட்ரு உடனான இனய்ப்புக் கம்பி

lead acid cell ஈயக் காடி (அமில) மின்கலம்

lead ion battery ஈய அயனி மின்கலம்
leader முன்னோடிப்பகுதி/ தலய்ப்புப்பகுதி (தார்ப்பட்டய்ச் சுருலில், பதிவு செய்யப்பட்டத் தரவுக்கு முன்புல்லப் பகுதி. தரவின் பொதுவானத் தகவலய்க் கொன்டிருக்கும் பகுதி.)


lead-in உல்செலுத்துக் கம்பி (வானொலிப் பெட்டியய்யும், அலய்வாங்கியய்யும் இனய்க்கும் உல்செலுத்துக் கம்பி.)
leading முந்துதல்/ வரியிடய் இடய்வெலி
leading current முன்செல் மின்னோட்டம்
leading edge முந்து விலிம்பு/ தலய்ப்பு முனய் (துலய் அட்டய்யின், முதலில் னுலய்யும் விலிம்புப்பகுதி.)
leading load முன்செல் மின்சுமய்

leading zero முன்னுல்லச் சுலியம் (தகவலின் என்னல் மதிப்பய் உயர்த்தாமல், புலத்தய் னிரப்பும் சுலியம். எடுத்துக்காட்டாக 0001234 என்ர என்னலில் உல்ல அனய்த்துச் சுலியமும், என்னல் மதிப்பய் உயர்த்தாத முன்னுல்ல சுலியம் ஆகும்.)

Leadless Chip Carrier (LCC) இனய்ப்புக் கம்பி இல்லாச் சில்லுத் தாங்கி
LEAF (Law Enforcement Access Field) வலிந்து அனுகல் புல விதி
leaf இலய் (மரக்கிலய் வரய்படத்தின் முனய்ப்பகுதி.)
leakage மின்கசிதல்/ மின்னொலுகல்



leakage flux மின்னொலுக்குப் பாயம்
leakage reactance மின்னொலுக்கின் மின்னெதிர்ப்பு

leapfrog test தாவல் சோதனய்
learning curve கட்ரலின் முன்னேட்ரம் குரித்த வலய்கோட்டு வரய்படம்
lease குத்தகய்
leased line modem குத்தகய் இனய்ப்பு இனக்கி (அலய்முரய் இலக்கமுரய் மாட்ரிமாட்ரி)
leased lines குத்தகய் இனய்ப்பு
leasing companies குத்தகய் னிருவனம்
Least Recently Loaded (LRL) சிரிது காலத்திர்க்கு முன்புப் பதிவேட்ரப்பட்டது

Least Recently Used (LRU) சிரிது காலத்திர்க்கு முன்புப் பயன்படுத்தப்பட்டது

Least Significant Bit (LSB) சிரும மதிப்புத் துன்மி



Least Significant Byte சிரும மதிப்பு எட்டியல் துன்டு
[8 துன்மி (bit) = 1 எட்டியல் துன்டு (byte)] [1024 எட்டியல் துன்டு (byte) = 1 கிலோ எட்டியல் துன்டு (kilo byte)]

Least Significant Character (LSC) சிரும மதிப்பு எலுத்துரு
Least Significant Digit (LSD) சிரும மதிப்பு இலக்கம் (எடுத்துக்காட்டாக 98271 என்ர என்னலில், சிரும மதிப்பு இலக்கம் 1 ஆகும்.)
LEC (Local Exchange Carrier) உல்லூர்ப் பரிமாட்ர ஊர்தி (தொலய்பேசி இனய்ப்பகம்)
Lecher (Ernst Lecher) லெசர் (எர்னசுட் லெசர், ஓர் அரிவியலாலர்)
Lecher wire லெசர்'இன் இரு இனய்க் கம்பி (மின் அலய் னீலம், மின்மருப்புப் பொருத்தம் ஆகியதய் அலவிட உதவுவது.)
Leclanche (Georges leclanche) லெக்லான்ச் (சார்ச் லெக்லான்ச், ஓர் அரிவியலாலர்)

Leclanche cell லெக்லான்ச்'இன் மின்கலம் (கரிமம் னேர்மின் முனய்யாகவும், துத்தனாகம் எதிர்மின் முனய்யாகவும் கொன்டது.)
LED (Light Emitting Diode) வெலிச்சம் உமில் இருமுனய்ய வெட்ரிடக் குலல்


LED display (Light Emitting Diode display) வெலிச்சம் உமில் இருமுனய்ய வெட்ரிடக் குலல் திரய்க்காட்சி
left இடது
left angle bracket இடது கோன அடய்ப்புக்குரி
left arrow இடதுனோக்கு அம்புக்குரி
left arrow key இடதுனோக்கு அம்புக்குரி விசய்
left justification இடது பக்க ஓரச் சீர்மய்
left justified இடது பக்க ஓரம் சீரமய்க்கப்பட்ட
left justify இடது பக்க ஓரம் சீர்மய்ப்படுத்து
left round bracket இடது வில்வலய்வு அடய்ப்புக்குரி
left square bracket இடது பகர அடய்ப்புக்குரி
legacy மரபுரிமய்
legacy data மரபுத் தரவு



legacy hardware மரபு வன்பொருல்
legacy system மரபு அமய்ப்புமுரய்
legend படக்குரிப்பு (படத்தின் அடியில், அதனய் வெலக்கிடும் பாடப்பகுதி.)
LEM (Language Extension Module) மொலி னீட்டிப்புப் பகுதியுரு
LEN (Low Entry Networking, peer-to-peer networking) குரய்ந்தலவு னுலய்வுப் பினய்யம்

Lenard (P. lenard) லெனார்டு (பி. லெனார்டு, ஓர் அரிவியலாலர்)

Lenard tube லெனார்டு'இன் குலல் (எதிர்மின் முனய்க்கு எதிராக, மின்னனுக்கட்ரய் வெலியேரும்படி சன்னல் அமய்க்கப்பட்ட மின்னெரக்கக் குலல்.)
length னீலம்
length record, fixed னிலய்யான னீலமானப் பதிவுரு (எப்பொலுதும் ஒரே என்னிக்கய்யில் எலுத்தய்க் கொன்டப் பதிவுரு.)
length, block தொகுதி னீலம்



length, fixed block னிலய்யான தொகுதி னீலம்
length, record பதிவு னீலம்

length, fixed record னிலய்யான பதிவு னீலம்

Lenz (Heinrich lenz) லென்சு (கென்ரிச் லென்சு, ஓர் அரிவியலாலர்)

Lenz law லென்சு'இன் விதி (காந்தப் புல மாட்ரத்தினால் தூன்டப்பட்ட மின்னோட்டத் திசய், அதன் எதிர் செயலால், அதய்த் தோட்ருவிக்கும் காந்தப் புல மாட்ரத்தய், எதிர்க்கும் வகய்யில் இருக்கும்.)
LES = LAN Emulation Server (Local Area Network Emulation Server) உல்லிடப் பரப்புப் பினய்யம் போலமய்ச் சேவய்யகம்
Less or Equal (LE) குரய்வு அல்லது சமம்
less than விடக் குரய்வு
less than or equal to விடக் குரய்வு அல்லது கு சமம்
letter எலுத்து/ மடல்




letter bomb மடல் குன்டு (மடலுடன் மரய்வாக வரும் தீயக் கட்டலய்னிரல். மடல் வாங்குனரின் கனினியில் உல்ல தகவலய் அலித்திடும்.)
Letter Quality (LQ) எலுத்துருத் தரம்
letter quality mode எலுத்துருத் தரப் பாங்கு
letter quality printer எலுத்துருத் தர அச்சியர்
letter quality printing எலுத்துருத் தர அச்சுப்பதிப்பு
letter translation எலுத்துப் பெயர்ப்பு
level னிலய்/ மட்டம்
Level, access அனுகு னிலய்

level address, zero சுலிய னிலய் (மட்ட) முகவரி
level compensator மட்ட ஈடுசெய்வி (ஏர்க்கப்பட்ட சய்கய்யின் மின்மட்டத்தய்த், தானாகவே ஈடு செய்து, னிலய்யாக வய்க்க உதவும் சாதனம்.)
level language, high உயர் னிலய் மொலி


level language, low கீல் னிலய் மொலி
level meter மட்ட அலவி (மின் சய்கய்யின் ஆட்ரல் மட்டத்தய், அலவிடும் சாதனம்.)

Level Of Detail (LOD) விபர னிலய்
lexical analysis சொல் பகுப்பாய்வு
lexical analyser சொல் பகுப்பாய்வி
lexicon (LEX) பேரகராதி/ சொல்கலஞ்சியம்
Leyden (Leyden City) லேடன் (லேடன், ஒரு னகரம்.)

leyden jar லேடன்'இன் மின்தேக்கி (மாருபடா அலவு கொன்ட மின்தேக்கி.)

LF (Low Frequency) தால்வு அதிர்வென்னல்
LFAP (Lightweight Flow Admission Protocol) எடய்க்குரய்வானப் பாய்வு அனுமதி மரபுவிதிமுரய்
LFI (Last File Indicator) கடய்சிக் கோப்புச் சுட்டிக்காட்டி

LFN (Long File Name) னீன்டக் கோப்புப் பெயர்



LFT (Low Function Terminal) குரய்ந்தலவுச் செயல் முனய்யம்

LGDT (Load Global Descriptor Table) முலுதலாவிய விவரிப்புச்சொல் கட்டவனய்யய்ப் பதிவேட்ரு
LIAS (Library Information Access System) சுவடியகத் தகவல் அனுகல் அமய்ப்புமுரய்
librarian (LBR) சுவடியாலர்
library சுவடியகம்
library automation சுவடியகத் தானியாக்கம்
library function சுவடியகச் செயல்கூரு/ சார்பு
Library Information Access System (LIAS) சுவடியகத் தகவல் அனுகல் அமய்ப்புமுரய்
Library Information Management System (LIMS) சுவடியகத் தகவல் மேலான்மய் அமய்ப்புமுரய்
library manager சுவடியக மேலாலர்
library routine சுவடியக னடய்முரய்
Library User Information Service (LUIS) சுவடியகப் பயனர் தகவல் சேவய்



LIC (Line Interface Coupler) தட இடய்முக இனய்ப்பி
licence உரிமம் (மென்பொருல்)
licence agreement உரிம உடன்படிக்கய் (மென்பொருல்)
licence policy உரிமக் கோட்பாடு (மென்பொருல்)
license உரிமய்யாலர் (மென்பொருல் உரிமம் வாங்கியவர்)
license key (product key) உரிமய்யாலரின் சாவி (மென்பொருல் உர்ப்பத்தியாலர் தரும் திரவுச்சொல்)
License Services Application Program Interface (LSAPI) பயன்பாட்டுக் கட்டலய்னிரல் இடய்முக உரிமச் சேவய்
LIDT (Load Interrupt Descriptor Table) குருக்கீட்டு விவரிப்புச்சொல் கட்டவனய்யய்ப் பதிவேட்ரு
LIEP (Large Internet Exchange Packet) பேரலவு இனய்யப் பரிமாட்ரப் பொதி
LIF (Low Insertion Force) குரய்ந்தலவுச் செருகு விசய்
life cycle ஆயுல் சுலர்ச்சி
life time ஆயுல் காலம்



LIFO (Last In First Out) கடய்சியாகப் புகுந்து முதலில் வெலியேரல்
ligature இனய்ப்பு எலுத்துரு (ஒன்ரய் ஒன்ரு தொடுவது போன்ரு, னெருக்கமான இனய்ப்பு எலுத்துருப் பதிப்பு.)
Light Amplification by Simulated Emission of Radiation (LASER) கிலர்கதிர் வெலிச்சம் (லேசர், தூகஉவெபெ = தூன்டியக் கதிர்வீச்சு உமில்தலின் மூலம் வெலிச்சம் பெரிதாக்கல்.)
light dots வெலிச்சப் புல்லி
Light Emitting Diode (LED) வெலிச்சம் உமில் இருமுனய்ய வெட்ரிடக் குலாய்
light guide வெலிச்சப் பாதய்ப்படுத்தி
Light Intensity Modulation Direct Overwrite (LIMDO) வெலிச்சச் செரிவுப் பன்பேட்ர னேரடி மேல்எலுதல்
Light Intensity Modulation Method (LIMM) வெலிச்சச் செரிவுப் பன்பேட்ர முரய்
light pen வெலிச்ச எலுதுகோல்
light sensitive வெலிச்ச உனர்வுல்ல
light sensitive screens வெலிச்ச உனர்வுத் திரய்


light source வெலிச்ச மூலம்
lighting வெலிச்சமிடல்
lightness வெலிர்மய் (னிரத்தின் வெலிச்சம் அல்லது இருல்.)
lightning arrester மின்னல் தடுத்தி (மின்னலின் உயர் மின்னலுத்தத் தாக்குதலில் இருந்து, காத்திடும் சாதனம்.)
lightning conductor மின்னல் கடத்தி (மின்னலின் உயர் மின்னலுத்தத்தய்த், தரய் எரக்க உதவிடும் சாதனம்.)
Lightweight Directory Access Protocol (LDAP) எடய்க்குரய்வானக் கோப்படவு அனுகல் மரபுவிதிமுரய்
Lightweight Flow Admission Protocol (LFAP) எடய்க்குரய்வானப் பாய்வு அனுமதி மரபுவிதிமுரய்
LILO (last-in last-out) கடய்சியில் வந்து கடய்சியில் வெலியேரல்
LIMDO (Light Intensity Modulation Direct Overwrite) வெலிச்சச் செரிவுப் பன்பேட்ர னேரடி மேல்எலுதல்
LIMM (Light Intensity Modulation Method) வெலிச்சச் செரிவுப் பன்பேட்ர முரய்



limit எல்லய்/ வரம்பு
limit check எல்லய்ச்/ வரம்புச் சரிபார்ப்பு

limiter மட்டுப்படுத்தி/ வரம்பி
limiter stability மட்டுப்படுத்தி னிலய்ப்பாடு (உல்லிடு சய்கய், வரம்பலவு மதிப்புக்குல் இருந்தால், னிலய்ப்பாடு உல்லதாகவும், அந்த மதிப்புக்கு வெலிப்பட்டு இருந்தால் னிலய்ப்பாடு இல்லாதாகவும் செயல்படும் சாதனம்.)
limiting மட்டுப்படுத்தல்/ வரம்பிடுதல்
limitting operation மட்டு/ வரம்பு இயக்கம்
LIMS (Library Information Management System) சுவடியகத் தகவல் மேலான்மய் அமய்ப்புமுரய்
lincompex (Linked Compressor and Expander) இனய்ந்த னெருக்கி விரிப்பி [லின்காம்பெக்சு] (மிகுமின் அலய்வென்னல் வானொலித் தொலய்ப்பேசி மின்சுட்ரில், இருதிசய்த் தொடர்பில், தூயச் செலுத்துகய் னிகலவேன்டிப் பயன்படுத்தப்படும் சாதனம்.)
line இனய்ப்பு, கோடு, வரி
Line Access Protocol (LAP) வரி அனுகு மரபுவிதிமுரய்



line adapter இனய்ப்புப் பொருத்தி [இனய்ப்பு இனக்கி (அலய்முரய் இலக்கமுரய் மாட்ரிமாட்ரி)]
line art கோட்டு ஓவியல்
line analyzer தடம் பகுப்பாய்வி
line at a time printer வரி அச்சியர் (ஒரு னேரத்தில், ஒரு வரியய் மட்டும் அச்சிடும் அச்சியர்.)
line balancing தடம் சமன்செய்தல்
line based browser வரி அடிப்படய்யிலான உலாவி (இதில் வரய்படவியலய்ப் பார்க்க இயலாது. பாடப் பகுதியய் மட்டுமே பார்க்க இயலும்.)
line bias கடத்திச் சார்பு மின்னலுத்தம் (கடத்திக் கம்பியின் சய்கய்யில், மாட்ரம் ஏர்ப்படுத்தும் மின்னலுத்தம்.)
line chart கோட்டு வெலக்கப்படம்
line counter வரி என்னி
line dot matrix printer வரிப் புல்லி வரிசய் அச்சியர்


line drawing கோட்டு ஓவியல்
line driver கம்பித் தட இயக்கி (கம்பித் தடத் தொலய்வய், னீட்டிக்கப் பயன்படும் சாதனம்.)
line drop கடத்தி மின் இலப்பு (கடத்திக் கம்பியின் மின்மருப்பு [impedence], மின்தடய் [resistance], மின்கசிவு [leakage] ஆகியதால் ஏர்ப்படும், செலுத்துகய் மின் இலப்பு.)

line editor வரித் திருத்தி
Line Feed (LF) வரி ஊட்டம்
line feeder ஏடு வரி ஊட்டி/ கம்பித்தட மின் ஊட்டி
line filter கம்பித்தட மின் வடிகட்டி (கம்பித்தடத்தில், மின் காந்தக் குருக்கீட்டய் வடிகட்டுதல்.)
line frequency அலய் வரிசய் அதிர்வென்னல்
line generator கோடு ஆக்கி (வரய்படவியல்)
line graphics கோட்டு வரய்படவியல்



line height அச்சு வரி உயரம் (ஒரு அங்குல உயரத்தில், எத்தனய் வரிசய் என்னும் கனக்கீடு.)
line hit கம்பித் தடச் சமிக்கய்ப் பாதிப்பு (குருக்கீடு காரனமாகக், கம்பித்தடச் சமிக்கய்யில் பிலய் ஏர்ப்படுதல்.)
Line Interface Coupler (LIC) தட இடய்முக இனய்ப்பி

line level கம்பித் தடச் சமிக்கய்யின் வலு னிலய்

line load இனய்ப்புச் சுமய் (தகவல் தொடர்புத் தடத்தின் சுமய்.)

line noice இனய்ப்பு இரய்ச்சல் தகவல் தொடர்புத் தடத்தின் இரய்ச்சல்.)

line number வரி என்னல் (சில கட்டலய்னிரல் மொலியில், கட்டலய்யானது வரி என்னலின்படி ஒலுங்குபடுத்தப்படுது. வரி என்னல் வலக்கமாக 10, 20, 30, 40, 50 என்ரு கொடுக்கப்படும். எடுத்துக்காட்டு: தொ.ப.அ.வி.கு. [BASIC] மொலி. [தொடக்கனிலய்ப் பலனோக்கு அடய்யால விதிமுரய்க் குரியீட்டு மொலி, ஒரு கனினி மொலி - Beginner's All-purpose
Symbolic Instruction Code])
line of code கட்டலய்னிரல் வரி


line of electric flux மின் பாயக் கோடு
line of electrical force மின் விசய்க் கோடு
line of magnetic flux காந்தப் பாயக் கோடு
line of magnetic force காந்த விசய்க் கோடு

line of sight னேர் பார்வய்க் கோடு

line of sight transmission னேர் பார்வய்க் கோட்டுச் செலுத்தம்/ அலய்பரப்புகய்
Line Oriented Editor (LORE) வரி னோக்குத் திருத்தம்
line out வெலிச்செல் இனய்ப்பு
line plot கோட்டு வரய்வு
Line Printer (LPT) வரி அச்சியர்
line printer controller வரி அச்சியர் கட்டுப்படுத்தி
Line Printer Daemon (LPD) தொலய்வு வரி அச்சியர் சாதனம்
Line Printer Remote (LPR) தொலய்வு வரி அச்சியர்


line printing வரி அச்சிடல்
line segment வரித் துன்டம்

Line Sharing Adapter (LSA) தடப் பகிர்வுப் பொருத்தி

line space வரி இடய்வெலி

line spacing வரி இடய்வெலியிடல்
line speed கம்பித் தடத் தகவல் தொடர்பு வேகம்
line squeeze வரி னெருக்கல் (அஞ்சல் செய்தியின் பெயர் முகவரியில் வெட்ரு வரி வரும் பொலுது, செய்யப்படும் செங்குத்தான சரிப்படுத்தல்.)
line style கோட்டுப் பானி (வரய்படவியல்)
line surge கம்பித் தட மின் எலுச்சி (மின்னல் மட்ரும் பிர காரனத்தால், திடீரென்ரு உயர் மின்னலுத்தம் பாயும் னிலய். இதனால் கனினியில் தரவு இலப்பு, தரவுப் பரிமாட்ரச் சாதனச் செயலிலப்பு ஏர்ப்படலாகும்.)
line synchronising pulse வரி ஒத்தியங்குத் துடிப்பு (வரி ஒலுங்கு னிகல்வுத் துடிப்பு)



line up icons குரும்படவுருவய் வரிசய்ப்படுத்து
line voltage கடத்தி மின்னலுத்தம்
line width கோட்டுத் தடிமன் (வரய்படவியல்)
linear னேரியல்/ னேர்ப்போக்கு

linear (particle) accelerator னேரியல் (துகல்) முடுக்கி

linear addressing architecture னேரியல் முகவரியிடல் கட்டுக்கோப்பு

linear amplifier னேர்ப்போக்கு மின்பெருக்கி (னேர்முனய் [anode] மின்னோட்டத்தின் மாட்ரத்திர்க்கும், வலய்முனய் [grid] மின்னலுத்தத்தின் மாட்ரத்திர்க்கும் இடய்யேயான தொடர்பு, னேர்ப்போக்காக அமய்யும் மின்பெருக்கி.)
linear detection னேர்ப்போக்குக் கன்டுனர்தல்
linear distortion னேர்ப்போக்கு உருத்திரிபு
Linear IC (Linear Integrated Circuit) னேரியல் ஒருங்கினய்ந்த மின்சுட்ரு
linear list னேரியல் பட்டி



linear modulation னேர்ப்போக்குப் பன்பேட்ரம் (பன்பேட்ரிய ஊர்தி அலய்யின் பன்பு, பன்பேட்ரப்படும் அலய்யின் பன்புக்கு னேர்ப்போக்காக இருக்குமாரு செய்தல்.)
linear program னேரியல் கட்டலய்னிரல்
Linear Programming (LP) னேரியல் கட்டலய்னிரலாக்கம்

linear rectification னேர்ப்போக்குத் திருத்தம் (வெலியிடு மின்னோட்டத்தின் மாருதல், உல்லிடு மின்னோட்டத்தின் மாருதலுக்கு னேர்வீதத்தில் இருக்குமாரு திருத்தம் செய்தல்.)
linear scan னேர்ப்போக்கு வருடல் (காட்சித்திரய்யின் எதிர்முனய்க் கதிர்க் குலலில், மின்னனுக் கட்ரய் மாராத் திசய் வேகத்துடன் வருடல்.)
linear search வரிசய்முரய்த் தேடல்
linear sequential color television தொடர்வரிசய்க் கோட்டு னிரத் தொலய்க்காட்சி.
linear structure வரிசய்முரய்க் கட்டமய்ப்பு (இதில் ஒரு முதன்மய் ஆவனம், ஒரு துனய் ஆவனத்தய்த் தான் கொன்டிருக்க முடியும். முதன்மய் ஆவனம் னிரம்பி வலியும் பொலுது, ஏர்ப்புக் கலனாக துனய் ஆவனம் செயல்படுது.)



linear sweep னேர்ப்போக்கு வருடு பாதய் (காட்சித்திரய்யின் எதிர்முனய்க் கதிர்க் குலலில், மின்னனுக் கட்ரய் மாராத் திசய் வேகத்துடன் வருடும் பாதய்.)
linear text னேரியல் (னேர்ப்போக்குப்) பாடம்

linear time base oscillator னேர்ப்போக்குக் கால அடிப்படய் அலய்யியட்ரி

Lines Of Code (LOC) குரியீட்டு வரி

Lines Per Inch (LPI) ஒரு அங்குலத்தில் அமய்யும் வரி என்னிக்கய்

Lines Per Minutes (LPM) னிமிட வரி வேகம்

linguistic knowledge மொலியியல் அரிவு
linguistic theories மொலியியல் கோட்பாடு
linguistics மொலியியல்
link (linkage) இனய்ப்பு
Link Access Procedure Balanced (LAPB) சமன்செய் இனய்ப்பு அனுகல் னடய்முரய்



Link Access Procedure Direct (LAPD) னேரடி இனய்ப்பு அனுகல் னடய்முரய்
Link Access Procedure for Modems (LAPM) இனக்கிக்காக இனய்ப்பு அனுகல் னடய்முரய் [இனக்கி = அலய்முரய் இலக்கமுரய் மாட்ரிமாட்ரி]
Link Access Rights (LAR) இனய்ப்பு அனுகல் உரிமய்
link adapter இனய்ப்புப் பொருத்தி
link attribute இனய்ப்புப் பன்பு
Link Control Protocol (LCP) இனய்ப்புக் கட்டுப்பாட்டு மரபுவிதிமுரய்

Link Control Register (LCR) இனய்ப்புக் கட்டுப்பாட்டுப் பதிவகம்

link designator இனய்ப்புக் குரிச்சுட்டி
link editor (linkage editor) இனய்ப்புத் திருத்தி
link files இனய்ப்புக் கோப்பு
link here இங்கே இனய்
link labels இனய்ப்புச் சீட்டு/ அடய்யாலங்காட்டி


link language இனய்ப்பு மொலி
Link Management Interface (LMI) இனய்ப்பு மேலான்மய் இடய்முகம்
link name இனய்ப்புப் பெயர்
link path இனய்ப்புப் பாதய்
Link Quality Monitoring (LQM) இனய்ப்புத் தரக் கன்கானிப்பு
link reference இனய்ப்புச் சுட்டு (இனய்ப்புப் பார்வய்க் குரிப்புச் சுட்டு.)
Link Register (LR) இனய்ப்புப் பதிவுரு
link resource இனய்ப்பு மூலாதாரம்/ செலிப்பு
Link Support Layer (LSL) இனய்ப்பு ஆதரவு அடுக்கு

link tables இனய்ப்புக் கட்டவனய்
link testing இனய்ப்புச் சோதித்தல்
link time இனய்ப்பு னேரம்



link time binding இனய்ப்பு னேரக் கட்டு
link type இனய்ப்பு வகய்
linkage (link) இனய்ப்பு
linkage editor (link editor) இனய்ப்புத் திருத்தி
linkage of magnetic flux காந்தப்புலப் பாயத் தொடர்பு
linked list இனய்ந்தப் பட்டி
linked object இனய்ந்தப் பொருல்
linked table manager இனய்ந்தக் கட்டவனய் மேலாலர்
linker இனய்ப்பி

linking loader இனய்ப்பு ஏட்ரி

lin-log receiver (Linear Logarithmic Receiver) னேர்ப்போக்கு மடக்கய்த் (லாகிரித) தொலய்க்கன்டுனரி (ரேடார்) அலய் ஏர்ப்பி [RADAR (Radio Detection And Ranging) – ரேடார் (வானொலி அலய்யின் னகர்வுப் பொருன்மய்க் கன்டுபிடிப்பு மட்ரும் தொலய்வு காட்டி)]



Linux லினக்சு (ஒரு இயக்க அமய்ப்புமுரய் மென்பொருல்.)

Linux Users Group (LUG) லினக்சு பயனர் குலு
LIP (Large Internet Packet) பேரலவு இனய்யப் பொதி
LIPS (Logical Inferences Per Second) ஒரு னொடியில் தருக்க முடிவு
Logical Interfaces Per Second ஒரு னொடியில் தருக்க இடய்முகம்
Liquid Crystal Display (LCD) பாய்மப் (னீர்மப்) படிகத் திரய்க் காட்சி
Liquid Crystal Shutters பாய்மப் (னீர்மப்) படிக அடய்ப்புக்கதவு
liquid plastics பாய்ம (னீர்மப்) னெகிலி
LISP (LISt Processing) பட்டிச் செயலாக்கம் (ஒரு மேல்னிலய்க் கனினி மொலி)
LISP machine பட்டிச்செயலாக்கக் கனினி (பட்டிச் செயலாக்க
[LISP] மென்பொருலய்ப், பயன்படுத்தும் வகய்யில் வடிவமய்க்கப்பட்டக் கனினி எந்திரம்.)
Lissajous (Jules Antoine Lissajous) லிச்சாசு (சூலிசு அன்டோனி லிச்சாசு, ஓர் அரிவியலாலர்)



Lissajous figures லிச்சாசு'இன் படம் (ஒரு மின்னனுக்கட்ரய்யின் மீது, ஒன்ருக்கொன்ரு செங்குத்தாக அலய்ந்திடும் இரு சீரிசய் மின்னனுக்கட்ரய்யின் பாதய்யய்க் காட்டும் வரய்படம்.)
list (LST) பட்டி
list box பட்டிப் பெட்டி
list error பட்டிப் பிலய்
list organization பட்டி அமய்ப்பு
List Processing (LISP) பட்டிச் செயலாக்கம்
list processing language பட்டிச் செயலாக்க மொலி
list rows பட்டிக் கிடக்கய்வரிசய்

List Server (LISTSERV) பட்டிச் சேவய்யாலர்

list structure பட்டிக் கட்டமய்ப்பு

list, error பிலய்ப் பட்டி



Listen Before Talk (LBT) பேசும் முன் கவனி

listing பட்டியலிடல்

LISTSERV (List Server) பட்டிச் சேவய்யாலர்

literal னிலய்யுரு, மாட்ரமிலி, னேர்ப்பொருல் (சொல்லின் னேர்ப்பொருல் சார்ந்த.)

lithium (Li) மென்னிமம் (அனு என்னல் 3. குரய்ந்த அலவு எடய் கொன்ட, வெல்லி னிரப் பொன் [உலோகம்]. கத்தியால் வெட்டப்படக்கூடியது.)
lithium ion battery மென்னிம அயனி மின்கலம்
little endian சிரு முடிவன் (என்னல்'ய் இரும முரய்யில் இருத்தி வய்ப்பதில் ஒரு முரய்.)
LIU (LAN Interface Unit = Local Area Network Interface Unit) உல்லிடப் பரப்புப் பினய்ய இடய்முக அலகு
live னடப்பு/ னேரடி/ னிகல்னேர
live 3D display (Live Three Dimensional Display) னேரடி முப்பருமானத் திரய்க் காட்சி
live data னடப்புத் தரவு


live project னடப்புத் திட்டம்
liveware னடப்பு மென்பொருல்/ உயிர்ப்பொருல் (கனினியாலர்)
LLC (Logical Link Control) தருக்க இனய்ப்புக் கட்டுப்பாடு
LLDT (Load Local Descriptor Table) உல்லிட விவரிப்புச்சொல் கட்டவனய்யய்ப் பதிவேட்ரு
LLF (Low Level Format) கீல் னிலய் வடிவுரு
LMD (Last Modification Date) கடய்சியாகத் திருத்தப்பட்டத் தேதி

LMDS (Local Multipoint Distribution Service) உல்லிடப் பலமுனய்ப் பகிர்வுச் சேவய்

LMI (Link Management Interface/ Local Management Interface) இனய்ப்பு மேலான்மய் இடய்முகம்/ உல்லிட மேலான்மய் இடய்முகம்
load ஏட்ரு/ சுமய்/ மின்சுமய்
load and go ஏட்ரி இயக்கு
load characteristics மின்சுமய்ப் பன்பியல்பு
load circuit efficiency சுமய் மின்சுட்ரு இயக்குத்திரன்



load coil சுமய் மின்சுருல்
Load Effective Address (LEA) விலய்வுடய்ய முகவரியய்ப் பதிவேட்ரு
load factor மின்சுமய்க் காரனிக்கூரு
Load Global Descriptor Table (LGDT) முலுதலாவிய விவரிப்புச்சொல் கட்டவனய்யய்ப் பதிவேட்ரு
load impedance மின்சுமய் மின்மருப்பு
Load Interrupt Descriptor Table (LIDT) குருக்கீட்டு விவரிப்புச்சொல் கட்டவனய்யய்ப் பதிவேட்ரு
load line மின்சுமய்க் கோடு (மின்னோட்டத்திர்க்கும், மின்னலுத்தத்திர்க்கும் உல்லத் தொடர்பய்க் காட்டும் வரய்படக் கோடு.)
Load Local Descriptor Table (LLDT) உல்லிட விவரிப்புச்சொல் கட்டவனய்யய்ப் பதிவேட்ரு

load module ஏட்ருப் பகுதியுரு/ ஏட்ருத் தொகுதிக்கூரு (உடனடியாகச் செயல்படுத்தக் கூடிய கட்டலய்னிரல் கூரு.)

Load point பதிவு ஏட்ருப் புல்லி (மின் காந்தத் தார்ப்பட்டய்யில், பதிவு தொடங்கும் புல்லி.)
load regulator மின் சுமய்ச் சீராக்கி



Load Segment Limit (LSL) பதிவேட்ருத் துன்ட எல்லய்
load sharing சுமய்ப் பகிர்வு

Load String Byte (LODSB) சர எட்டியலய்ப் பதிவேட்ரு

load transfer switch மின்சுமய் மாட்ரு இனய்ப்புவிசய்
loader ஏட்ரி
loader, card அட்டய் ஏட்ரி
loading ஏட்ரல்

lobe அலய்க்கட்ரய்ப் பகுதி

lobe switching அலய்க்கட்ரய்ப் பகுதி னிலய்மாட்ரல் (தொலய்க்கன்டுனர்வியின் [ரேடாரின்] இனய்யமய் இரட்டய் அலய்க்கட்ரய்ச் செலுத்துகய்யின் பொலுது, எந்தப் பகுதியில் இருந்து பேரலவு அலய்க்கட்ரய்த் திரும்பிடுதோ, அந்தப் பகுதியில் இலக்குப் பொருன்மய் உல்லது என்பதய் உனர்ந்து, அதய் னோக்கி அலய்க்கட்ரய்யய்ச் செலுத்துதல்.)

LOC (Lines Of Code) குரியீட்டு வரி



local உல்லிடம்
Local Access and Transport Area (LATA) உல்லமய் அனுகல் மட்ரும் போக்குவரத்துப் பரப்பு
Local Access Terminal (LAT) உல்லமய் அனுகல் முனய்யம்
Local Area Network (LAN) உல்லிடப் பரப்புப் பினய்யம்
Local Area Network Asynchronous Connection Server (LANACS) உல்லிடப் பரப்புப் பினய்ய ஒத்தியங்கா இனய்ப்புச் சேவய்யகம்
Local Area Network Distributed Platform (LANDP) உல்லிடப் பரப்புப் பினய்யப் பகிர்மானச் செயல்தலம்
Local Area Network Emulation (LANE) உல்லிடப் பரப்புப் பினய்யம் போலச்செய்கய்
Local Area Network Emulation Server (LES = LAN Emulation Server) உல்லிடப் பரப்புப் பினய்யம் போலமய்ச் சேவய்யகம்
Local Area Network Interface Unit (LIU = LAN Interface Unit) உல்லிடப் பரப்புப் பினய்ய இடய்முக அலகு
Local Area Storage Transport (LASTport) உல்லிடப் பரப்புச் சேமிப்பகப் போக்குவரத்து
Local Area Transport (LAT) உல்லிடப் பரப்புப் போக்குவரத்து
Local Area Wireless Network (LAWN) உல்லிடப் பரப்புக் கம்பியில்லாப் பினய்யம்



local bus உல்லமய்ப் பாதய்ப்பட்டய்
Local Bus Accelerator (LBX) உல்லமய்ப் பாதய்ப்பட்டய் முடுக்கி

local bypass உல்லமய்த் துனய்ப்பாதய்
local call உல்லூர்க் கூப்பீடு
local control உல்லிட உருப்பெல்லய்க் கட்டுப்படுத்தி (வானொலி அலய்பரப்பியின் உருப்பெல்லய்க்கு உல்லாகவே, கட்டுப்படுத்துச் செயலுருப்பு அமய்வது.)
Local Descriptor Table (LDT) உல்லிட விவரிப்புச்சொல் கட்டவனய்
local error உல்லிடப் பிலய்
Local Exchange Carrier (LEC) உல்லூர்ப் பரிமாட்ர ஊர்தி (தொலய்பேசி இனய்ப்பகம்)
local group உல்லூர் பயனர் குலு
local host உல்லமய்ப் புரவலர் (ஒரே கனினி, வாடிக்கய்யாலராகவும், புரவலராகவும் செயல்படும். உன்மய்யில் தகவல், இனய்யத்திர்க்கு அனுப்பப்படுவது இல்லய்.)



local intelligence உல்லமய் னுன்னரிவு

local loop உல்லமய் மடக்குச்சுட்ரு
Local Management Interface (LMI) உல்லிட மேலான்மய் இடய்முகம்
local memory உல்லமய் னினய்வகம்
Local Multipoint Distribution Service (LMDS) உல்லிடப் பலமுனய்ப் பகிர்வுச் சேவய்
local network உல்லிடப் பினய்யம்
local news group உல்லூர் செய்திக் குலு
Local Operating Network (LON) உல்லமய் இயக்கப் பினய்யம்
local oscillator உல்லமய் அலய்யியட்ரி
Local Procedure Call / Lightweight message Procedure Call (LPC) உல்லூர் கூப்பீட்டு னடய்முரய்

Local Register Cache (LRC) உல்லமய்ப் பதிவுரு இடய்மாட்ரகம்

Local Security Authority (LSA) உல்லமய்க் காப்பு அனுமதிக்கட்டலய்

local store உல்லமய்ச் சேமிப்பு



local storage உல்லமய்ச் சேமிப்பகம்

local terminal உல்லமய் முனய்யம் (மய்யச் செயலகத்திர்க்கு அருகே உல்லது.)

local usenet hierarchy உல்லமய்ப் பயன்வலய்ப் படினிலய்

Local User Input (LUI) உல்லிடப் பயனர் உல்லீடு

local variable உல்லமய் மாரி

localization உல்லிடமயமாக்கல்
location அமய்விடம்
location number அமய்விட என்னல்
location, bit துன்மி அமய்விடம்
lock பூட்டு
lock code பூட்டுக் குரியீடு
lock in amplifier (phase sensitive detector) சுலி மின்னோட்டம் உனர் கன்டுனர்வி (சமனச் சுட்ரில், சுலி மின்னோட்டத்தய் உனரும் சாதனம்.)



locked file பூட்டியக் கோப்பு

locked volume பூட்டியத் தொகுப்பு

locked-up keyboard பூட்டிய விசய்ப்பலகய்

locking பூட்டல் (அதிர்வென்னலய் னிலய்ப்படுத்தல்)
locking a disk வட்டினய்ப் பூட்டல்
locking on தானியங்கிப் பின்தொடர்தல் (தொலய்க்கன்டுனர்வியின் [ரேடாரின்] அலய், இலக்கய் னோக்கித் தானாகவே பின்தொடர்ந்து செல்லுதல்.)

locking relay பாதய்யடய்ப்பு இடய்மாட்ரீடு (முன்பே திட்டமிட்ட முடிவின்படி, அஞ்சல் சாதனத்தய்ச் செயல் னிருத்தம் செய்யக்கூடிய மட்ரொரு அஞ்சல்.)

lockout கதவடய்ப்பு (கனினி செயல்பட்டுக் கொன்டிருக்கும் அதே பகுதியய்ப் பயன்படுத்த வேன்டி, கொடுக்கப்படும் குரிப்பய் மருக்கும் செயல்.)
lockup முடக்கம்
locus னியமப்பாதய்



LOD (Level Of Detail) விபர னிலய்

LODSB (Load String Byte) சர எட்டியலய்ப் பதிவேட்ரு

log பதிகய்

log book பதிகய்ச் சுவடி

log in (log on) புகு பதிகய்

log in name புகு பதிகய்ப் பெயர்
log in script புகு பதிகய் எலுத்துரு

log in security புகு பதிகய்க் காப்பு

log off (log out) விடு பதிகய்
log on (log in) புகு பதிகய்
log on file புகு பதிகய்க் கோப்பு
log out (log off) விடு பதிகய்
logarithm (LOG) மடக்கய்




logarithm tables மடக்கய்க் கட்டவனய்
logarithmic decrement மடக்கய்க் குரய்ப்பு
logging in (logging on) உல்னுலய்தல்
logging off (logging out) வெலியேரல்
logging on (logging in) உல்னுலய்தல்
logging out (logging off) வெலியேரல்
logic தருக்கம் (என்னல் மதிப்பய்க் கொன்டு கனக்கீடு செய்வது போல் அல்லாமல், சரி/ தவரு என்ரு இரன்டிலொரு முடிவய் எடுக்கும் முரய்.)
logic analyser தருக்கப் பகுப்பாய்வி
logic array தருக்க வரிசய்
logic board தருக்கப் பலகய்
logic bomb தருக்கக் குன்டு (தகவலய் அலித்திடும் தீயக் கட்டலய்னிரல்.)



logic chip தருக்கச் சில்லு

logic control statement தருக்கக் கட்டுப்பாட்டுக் கட்டலய்ச்சொல்தொடர் (கூட்ரு)

logic family தருக்கக் குடும்பம் (ஒரே தொலில்னுட்பத்தில் உருவாக்கப்பட்டவய்.)

logic lock region (regions remains constant) தருக்க அடய்ப்பு வட்டாரம்

logic probe தருக்க ஆய்வு (மின்னனுச் சோதனய்க் கருவியில் ஒன்ரு. இது 'உன்மய் அல்லது பொய், 0 அல்லது 1' ஆகிய தருக்க னிலய்யில் ஒன்ரய்க் காட்டிடும்.)
logic tree தருக்க மரக்கிலய்ப் படம்
logical தருக்கம் சார்ந்த
logical add தருக்கக் கூட்டல்
Logical Block Addressing (LBA) தருக்கத் தொகுதி முகவரியிடல்
logical board தருக்கப் பலகய்
logical card தருக்க அட்டய்


logical circuits தருக்க மின்சுட்ரு

logical comparison தருக்கமுரய் ஒப்பீடு

logical constant தருக்க மாரிலி

logical data தருக்கத் தரவு

logical data design தருக்கத் தரவு வடிவமய்ப்பு

logical decision தருக்கத் தீர்வு

logical definition தருக்க வரய்யரய்

logical design தருக்க வடிவமய்ப்பு

logical device தருக்கச் சாதனம்

Logical Device Address (LDA) தருக்கச் சாதன முகவரி
logical diagram தருக்க வரிப்படம்
logical drive தருக்கமுரய் இயக்கி
logical element தருக்க உருப்பு


logical error தருக்கப் பிலய்
logical expression தருக்கத் தொடர்
logical field தருக்கப் புலம் (ஆம்/இல்லய், உன்மய்/பொய் ஆகியதய்க் கொன்டுல்லப் புலம்.)
logical file தருக்கக் கோப்பு
logical gates தருக்க வாயில்
logical inference தருக்க முடிவு
Logical Inferences Per Second (LIPS) ஒரு னொடியில் தருக்க முடிவு
logical instruction தருக்க விதிமுரய்
logical interface தருக்க இடய்முகம்
logical level தருக்க னிலய்/ மட்டம்
Logical Link Control (LLC) தருக்க இனய்ப்புக் கட்டுப்பாடு
logical lock தருக்கமுரய்ப் பூட்டு


logical multiply தருக்கப் பெருக்கல்
logical network தருக்கப் பினய்யம்
logical operation தருக்க இயக்கம்
logical operator தருக்கச் செயல்குரி
Logical Page Number (LPN) தருக்கப் பக்க என்னல்
logical product தருக்கப் பெருக்கல்பயன்
logical programming தருக்கக் கட்டலய்னிரலாக்கம்
logical programming language தருக்கக் கட்டலய்னிரலாக்க மொலி
logical record தருக்கப் பதிவுரு
logical representation தருக்க உருவகிப்பு
logical rules தருக்க விதி
logical sector number தருக்கப் பிரிவு என்னல்



logical seeking தருக்கத் தேடல்
logical sequence தருக்கத் தொடர்வரிசய்
logical shift தருக்கப் பெயர்வு
logical sum தருக்கக் கூட்டுத்தொகய்
logical symbol தருக்கச் சின்னம்

logical theorist தருக்கக் கோட்பாட்டாலர்/ கோட்பாட்டு னிரல்
logical theory தருக்கக் கோட்பாடு
Logical Unit (LU) தருக்க அலகு
Logical Unit Application (LUA) தருக்க அலகுப் பயன்பாடு
Logical Unit Number (LUN) தருக்க அலகு என்னல்

logical value தருக்க மதிப்பு

Logical Volume (LV) தருக்க னினய்வகப்பிரிவு இட அலவு



Logical Volume Management (LVM) தருக்க னினய்வகப்பிரிவு இட அலவு மேலான்மய்
logo சிரார்ப் பயன்பாட்டு மேல்னிலய்க் கனினி மொலி/ அடய்யாலச் சின்னம்
LON (Local Operating Network) உல்லமய் இயக்கப் பினய்யம்
long னீன்ட

Long Distance Discount Services (LDDS) னீன்டத் தொலய்வுக் கட்டனக் கலிவுச் சேவய் (தொலய்ப்பேசி)

Long Distance Modem (LDM) னீன்டத் தொலய்வு இனக்கி (இனக்கி = அலய்முரய் இலக்கமுரய் மாட்ரிமாட்ரி)

Long File Name (LFN) னீன்டக் கோப்புப் பெயர்

long wave னீல அலய் (1,000 மீட்டர் முதல் 10,000 மீட்டர் முடிய உல்ல வானொலி அலய்.)
Longest Allowed Lobe Length (LALL) மிக னீன்ட அலய்க்கட்ரய்ப் பகுதி னீலம்

longitude னெடுகய்

Longitudinal Redundancy Check (LRC) னெடுக்கு மிகய்ச் சரிபார்ப்பு



longitudinal wave னெடுக்கு அலய்
look alike போலத் தோன்ரு (தோட்ரப் போலி)
look in உல்லே பார்
lookup தேடல்
lookup function தேடல் செயல்கூரு/ சார்பு
lookup reference தேடல் பார்வய்க் குரிப்பு
Lookup Table (LUT) தேடல் கட்டவனய்
loop மடக்குச்சுட்ரு
loop code மடக்குச்சுட்ருக் குரியீடு
loop counter மடக்குச்சுட்ரு என்னி
loop counting மடக்குச்சுட்ரு என்னுதல்
loop error மடக்குச்சுட்ருப் பிலய்



loop feedback signal மடக்குச்சுட்ருப் பின்னூட்டச் சய்கய்
loop hole மடக்குச்சுட்ருத் துலய்
loop statement மடக்குச்சுட்ருக் கட்டலய்ச்சொல்தொடர் (கூட்ரு)
loop structure மடக்குச்சுட்ருக் கட்டமய்ப்பு
loop technology மடக்குச்சுட்ருத் தொலில்னுட்பம்
loop transfer function மடக்குச்சுட்ரு மாட்ருச் செயல்கூரு/ சார்பு
Loop while Equal (LOOPE) சமம் ஆன பொலுது மடக்குச்சுட்ரு
Loop while Not Equal (LOOPNE) சமம் ஆகாத பொலுது மடக்குச்சுட்ரு
Loop while Not Zero (LOOPNZ) சுலியம் ஆகாத பொலுது மடக்குச்சுட்ரு
Loop while Zero (LOOPZ) சுலியம் ஆன பொலுது மடக்குச்சுட்ரு
loop, control கட்டுப்பாட்டு மடக்குச்சுட்ரு
loop, invariant மாரானிலய் மடக்குச்சுட்ரு
loop, nesting ஒன்ருக்குல் ஒன்ராய் கூட்டு மடக்குச்சுட்ரு



loop, ring network வலய்யப் பினய்ய மடக்குச்சுட்ரு

LOOPE (Loop while Equal) சமம் ஆன பொலுது மடக்குச்சுட்ரு
looping மடக்குச்சுட்ராக்கம்
LOOPNE (Loop while Not Equal) சமம் ஆகாத பொலுது மடக்குச்சுட்ரு
LOOPNZ (Loop while Not Zero) சுலியம் ஆகாத பொலுது மடக்குச்சுட்ரு
LOOPZ (Loop while Zero) சுலியம் ஆன பொலுது மடக்குச்சுட்ரு

loose coupling தலர் இனய்ப்பு
LORE (Line Oriented Editor) வரி னோக்குத் திருத்தம்
loss இலப்பு
loss balancing இலப்பு ஈடுகட்டல்

loss factor இலப்புக் காரனிக்கூரு

Lossev (Oleg Vladimirovich Lossev) லாசிவ் (ஒலெக் வலாடிமிரோவிச் லாசிவ், ஓர் அரிவியலாலர்.)



Lossev effect லாசிவ்'இன் விலய்வு (னேர் மின்னலுத்தம் கொன்ட குரய்க் கடத்திச் சந்திப்பில், மின் ஊர்தி மீல் சேர்வதால், ஏர்ப்படும் கதிர்வீச்சு.)
Lossless compression இலப்பு இல்லாச் சுருக்கம்

lossy compression இலப்புச் சுருக்கம் (மூலத் தகவலய்ப் போன்ரு பலய்ய னிலய்க்கு மீட்டிட இயலாத, தலர் சுருக்கத் தொலில்னுட்பம். எடுத்துக்காட்டாக படக்கோப்பு மட்ரும் ஒலிக்கோப்பினய்ச் சுருக்கி விரிப்பதால், இலப்பு ஏர்ப்படலாகும்.)
lossy line மின் கசிவு (ஒலுகு) செலுத்துகய்க் கம்பி
lost cluster தொலய்ந்தத் தொகுதி (கோப்பின் பெயருடனான அடய்யாலத்தய்த், தொலய்த்துவிட்ட வட்டுப்பதிவுரு. கோப்பினய் முரய்யாக முடித்திடா விட்டால், இத்தகய்ய னிலய் ஏர்ப்படும்.)
Lotus 1-2-3 லோடசு 1-2-3 (ஒரு முச்செயல் மென்பொருல், 1- விரி ஏடு, 2- தரவுத் தலம், 3- வரய்படவியல்.)

loudness level வல்லொலி மட்டம்
loudspeaker ஒலிபரப்பி



loudspeaker microphone ஒலிபரப்பி - ஒலிவாங்கி (இரு திசய்ச் செய்தித் தொடர்பில், ஒலி பரப்பியாகவும், ஒலி வாங்கியாகவும் செயல்படுவது.)
loudspeaker system ஒலிபரப்பி அமய்ப்புமுரய்

Lovelace, Ada augusta லவ்லேசு ஏடா அகசுடா, முதல் மகலிர் கட்டலய்னிரலாலரின் பெயர்
low activity குரய்ந்தச் செயல்பாடு
low bandwidth தால்ந்த அலய்க்கட்ரய் அகலம்
Low Cost Fiber/Fibre (LCF) குரய்ந்த விலய் னாரிமம்
low density குரய்ந்த அடர்த்தி
low dropout regulator தால்வு வீல்ச்சிச் சீர்ப்படுத்தி (மின்னலுத்த ஏட்ரத் தால்வய்ச் சீர்ப்படுத்துவது.)

Low Entry Networking (LEN, peer-to-peer networking) குரய்ந்தலவு னுலய்வுப் பினய்யம்

Low Frequency (LF) தால்வு அதிர்வென்னல்

low frequency compensation தால்வு அதிர்வென்னல் இலப்பீடு



Low Function Terminal (LFT) குரய்ந்தலவுச் செயல் முனய்யம்

Low Insertion Force (LIF) குரய்ந்தலவுச் செருகு விசய்
Low Level Format (LLF) கீல் னிலய் வடிவுரு
low level language கீல் னிலய் மொலி
low level r.f. signal (low level radio frequency signal) கீல் மட்ட வானொலிச் சய்கய்
low memory தால்வு னினய்வகம்

low noise தால்வு இரய்ச்சல்

Low Noise Block Down Converter (LNB/LND/LNC) தால்வு இரய்ச்சல் பட்டய்க் கீல்னிலய் மாட்ரி (செயர்க்கய்க் கோலகக் குரிகய்யய், இடய்யலய்யாக மாட்ரும் சாதனம்.)
low order கீல் வரிசய்
low order column கீல் வரிசய் னெடுக்குப்பத்தி
low pass filter தால்வு அதிர்வென்னல் செலுத்து வடிகட்டி

low pitch தால்வுத் தொனி/ தால்வு எலுத்து அடர்த்தி



low quality தால்ந்தத் தரம்

low radiation குரய்ந்தக் கதிர்வீச்சு
low resolution குரய்ந்தத் தெலிவுத்திரன்
low speed personal computer networks குரய்ந்த வேகத், தனி னபர்க் கனினிப் பினய்யம்.
low tension தால்வு மின்னலுத்தம்

low velocity scanning தால்வுத் திசய்வேக வருடல்

low voltage தால்வு மின்னலுத்தம்
lower சிரிய/ கீல்னிலய்/ தால்வுனிலய்
lower case சிரிய எலுத்து (கீல்த்தட்டு எலுத்து)
lower case character சிரிய எலுத்துரு (கீல்த்தட்டு எலுத்துரு)
lower level management கீல் னிலய் மேலான்மய்
lower side band கீல்ப் பக்கப் பட்டய் (பன்பேட்ரப்பட்ட ஊர்தி அலய்யய் விடத், தால்வு அதிர்வென்னலய்க் கொன்ட அலய்ப் பட்டய்.)


Lowest Common Denominator (LCD) மிகச்சிரிய பொதுவான வகுக்கும் என்னல்

lowest layer அடினிலய் அடுக்கு

low-order bit கீல்வரிசய்த் துன்மி

low-power microprocessor குரய்ந்தத்-திரன் னுன்செயலி

low-res graphics (low resolution graphics) குரய்ந்தத்-தெலிவுத்திரன் வரய்படவியல்

LP (Linear Programming) னேரியல் கட்டலய்னிரலாக்கம்

LPC (Local Procedure Call / Lightweight message Procedure Call) உல்லூர் கூப்பீட்டு னடய்முரய்
LPD (Line Printer Daemon) தொலய்வு வரி அச்சியர் சாதனம்
LPI (Lines Per Inch) ஒரு அங்குலத்தில் அமய்யும் வரி என்னிக்கய்

LPM (Lines Per Minutes) னிமிட வரி வேகம்
LPN (Logical Page Number) தருக்கப் பக்க என்னல்
LPR (Line Printer Remote) தொலய்வு வரி அச்சியர்
LPT (Line Printer) வரி அச்சியர்


LPT1 (Line Print Terminal 1, is the logical name to 1st Parallel Printer Port) வரி அச்சிடு முனய்யம் 1, முதலாவது பக்கயினய் அச்சியர் துரய்
LPT2 (Line Print Terminal 2, is the logical name to 2nd Parallel Printer Port) வரி அச்சிடு முனய்யம் 2, இரன்டாவது பக்கயினய் அச்சியர் துரய்
LPT3 (Line Print Terminal 3, is the logical name to 3rd Parallel Printer Port) வரி அச்சிடு முனய்யம் 3, மூன்ராவது பக்கயினய் அச்சியர் துரய்
LQ (Letter Quality) எலுத்துருத் தரம்
LQM (Link Quality Monitoring) இனய்ப்புத் தரக் கன்கானிப்பு
LR (Link Register) இனய்ப்புப் பதிவுரு
LRC (Local Register Cache / Longitudinal Redundancy Check) உல்லமய்ப் பதிவுரு இடய்மாட்ரகம்/ னெடுக்கு மிகய்ச் சரிபார்ப்பு

LRL (Least Recently Loaded) சிரிது காலத்திர்க்கு முன்புப் பதிவேட்ரப்பட்டது
LRM (Language Reference Manual) மொலிக் குரிப்புக் கய்யேடு
LRU (Least Recently Used) சிரிது காலத்திர்க்கு முன்புப் பயன்படுத்தப்பட்டது

LSA (Line Sharing Adapter / Local Security Authority) தடப் பகிர்வுப் பொருத்தி/ உல்லமய்க் காப்பு அனுமதிக்கட்டலய்
LSAPI (License Services Application Program Interface) பயன்பாட்டுக் கட்டலய்னிரல் இடய்முக உரிமச் சேவய்



LSB (Least Significant Bit) சிரும மதிப்புத் துன்மி

LSC (Least Significant Character) சிரும மதிப்பு எலுத்துரு
LSD (Least Significant Digit) சிரும மதிப்பு இலக்கம் (எடுத்துக்காட்டாக 98271 என்ர என்னலில், சிரும மதிப்பு இலக்கம் 1 ஆகும்.)
LSI (Large Scale Integration) பேரலவு ஒருங்கினய்ப்பு
LSL (Link Support Layer / Load Segment Limit) இனய்ப்பு ஆதரவு அடுக்கு/ பதிவேட்ருத் துன்ட எல்லய்

LT battery (Low Tension battery) தால்வு மின்னலுத்த அடுக்கு மின்கலம்

LU (Logical Unit) தருக்க அலகு
LUA (Logical Unit Application) தருக்க அலகுப் பயன்பாடு
LUG (Linux Users Group) லினக்சு பயனர் குலு

LUI (Local User Input) உல்லிடப் பயனர் உல்லீடு
LUIS (Library User Information Service) சுவடியகப் பயனர் தகவல் சேவய்
lumen லூமென் (மினுவெலிச்சப் பாயத்தின் அலகு.)


luminance மினுவெலிச்சம்
luminance channel மினுவெலிச்சச் சய்கய் செலுத்துகய்க் கம்பி
luminance decay மினுவெலிச்சச் சிதய்வு/ மங்கல்
luminance flicker மினுவெலிச்சச் சிமிட்டல்

luminance signal மினுவெலிச்சச் சய்கய்
luminescence மினுவெலிச்சிடல் (எரிமப் பொருலின் [Phosphorus] கதிர் வீச்சு.)

luminophore மினுவெலிச்சப் பொருல்
luminosity மினுவெலிச்சத்திரன்
luminous efficiency மினுவெலிச்சச் செயல்திரன்
luminous flux மினுவெலிச்சப் பாயம்
luminous intensity மினுவெலிச்சச் செரிவு
lumped முலு மொத்தம்



lumped circuit elements திரன்டச் சுட்ரு உருப்பு (வானலய்க் குரிகய்ப்பாதய்யில் போலிச் சுட்ரு உருப்பான மின்தடய்யம், மின்தேக்கம் மட்ரும் மின்தூன்டல் ஆகியதய், கருதியல் மின்தடத்துடன் (ideal conductors) தனித்தனியான சுட்ரு உருப்பாக எதிரடிக்க இயலும். இச் சுட்ரு உருப்பு, 'திரன்டச் சுட்ரு உருப்பு' எனச் சொல்லப்படுது.)

LUN (Logical Unit Number) தருக்க அலகு என்னல்

lurk பதுங்கல் (ஒரு செய்திக் குலுவில், எதுவும் அனுப்பாமல், தகவலய் வாங்கிக்கொன்டிருத்தல்.)

LUT (Lookup Table) தேடல் கட்டவனய்

lux லக்சு (மினுவெலிச்ச அலவீட்டு அலகு.)

lux meter லக்சு அலவி (மினுவெலிச்ச அலவீட்டு அலவி.)

LV (Logical Volume) தருக்க னினய்வகப்பிரிவு இட அலவு

LVM (Logical Volume Management) தருக்க னினய்வகப்பிரிவு இட அலவு மேலான்மய்
Lazy Write (LW) சோம்பி எலுதல்